தற்போது அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்்நிைலயில் தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சி உடுமலை ரோடு கொண்டராசபாளையம் குயவன் குட்டைக்கு மழைநீர் செல்லும் நீர்வழி பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் மழை நீர் செல்வதில்லை. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.