இருண்டு கிடக்கும் பாலம்

Update: 2024-10-20 11:38 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நம்பி நாயுடு தெருவுக்கு செல்லும் பாலத்தில் மின்விளக்குகள் வசதி இல்லாமல் இருண்டு காணப்படுகிறது. இதனால் அப்பாலத்தில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே மேற்கண்ட பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்படுமா? 

மேலும் செய்திகள்