சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2024-10-06 16:54 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்துகள் ஏதேனும் ஏற்படும் முன் சேதமடைந்த நிழற்குடையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்