நடவடிக்கை தேவை

Update: 2024-10-06 16:50 GMT
  • whatsapp icon

விருதுநகர் புதிய பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு வாகன காப்பக வசதி இல்லை. எனவே பஸ் நிலையத்தின் சுற்றுச்சுவரினை சீரமைத்து வாகன காப்பகம் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்