தென்காசி ரெயில் நிலையத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவைகள் பயணிகளை விரட்டி கடிக்கின்றன. இதனால் பயணிகள் அச்சத்துடனே ரெயில் நிலையத்துக்கு வருகின்றனர். எனவே ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.