மோசமான சுகாதார வளாகம்
பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுக் சுகாதார வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் சுகாதார இல்லாமல் பராமரிப்பு செய்யாமலும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தாசில்தார்அலுவலகத்துக்கு வருகின்ற பொது மக்கள் குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மணி, பல்லடம்
9080040494