பூட்டிக்கிடக்கும் கழிப்பறை கட்டிடம்

Update: 2024-09-01 18:00 GMT
விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறை பூட்டிக்கிடக்கிறது. இதனால் அந்த கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வேறு வழியின்றி பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். இதை தவிர்க்க பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்