நாய்கள் தொல்லை

Update: 2024-09-01 13:26 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை- பரமக்குடி பைபாஸ் சாலையில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்கிறது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்