கொசுக்கள் தொல்லை

Update: 2024-08-25 17:31 GMT
பிரம்மதேசம் அருகே முருக்கேரி கிராமத்தில் புதிதாக மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் அப்பகுதியில் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்