சேதமடைந்த ஆற்றுப்பாலம்

Update: 2024-08-25 10:51 GMT
நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து டவுன் செல்லும் கருப்பந்துறை ஆற்றுப்பாலம் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்