சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் போதிய அளவு கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் மாணவிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பள்ளியில் கூடுதல் கழிப்பறைகள் அமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.