நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-08-04 13:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முருகன் கோயில் உள்ளன. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முடிஎடுக்கும் பண இலவசமாக செய்து கொடுக்கப்படும் எனவும், பணம் கேட்டால் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அங்கு முடிஎடுப்பதற்கு ரூ. 100 பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி