பாலம் அமைக்கப்படுமா?

Update: 2024-08-04 13:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ‌தண்டரை பேட்டை பகுதியில் தரைப்பாலம் ஒன்று இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழையால் அந்த தரைப்பாலம் உடைந்தது. தற்போது அந்த தரைபாலத்திற்கு பதிலாக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்பாலம் தரையோடு தரையாக உள்ளது. எனவே, மழைக்காலம் வரும் முன்பு இந்த பகுதியில் உள்ள மண் பாலத்தை சிமென்ட் பாலமாக அமைக்க சம்பந்தப்படட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்