குரங்குகள் தொல்லை

Update: 2024-08-04 12:22 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்  குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்