சேதமடைந்த பாலம்

Update: 2024-07-28 18:17 GMT
  • whatsapp icon

வத்தலக்குண்டு அருகே கோம்பைப்பட்டி ஊராட்சி சின்னுப்பட்டி மஞ்சளாற்றின் மீது பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பாலத்தில் இருந்து தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்