உளுந்தூர்பேட்டை-திருச்சி செல்லும் சாலையில் ஒருபுறம் மட்டுமே மின்விளக்குகள் உள்ளன. ஆனால் மறுபுறத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.