முக்கூடல் அண்ணாநகர் முதலாவது தெருவில் உள்ள பெண்களுக்கான சுகாதார வளாகத்தில் தண்ணீர், மின்விளக்கு வசதி இல்லை. அங்குள்ள கதவுகள், குழாய்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.