ெநல்லை கோடீஸ்வரன்நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்ததால், பலத்த காற்றில் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.