சேரன்மாதேவி- களக்காடு மெயின் ரோட்டில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. நெல்லை-செங்கோட்டை ரெயில்கள் அந்த வழியாக செல்லும்போது, ரெயில்வே கேட்டை மூடுவதால், சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.