பத்தமடையில் சுற்றி திரியும் தெருநாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் பலரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.