மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் கருவேல மரங்கள் மற்றும் நாணல்புற்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நிலத்தடி நீரும், ஆற்றின் நீரோட்டமும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்படும். இந்த நாணல் புற்களால் கண்மாய்களுக்கு முழுமையாக போய் சேர்வதில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?