கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-05-19 12:47 GMT
  • whatsapp icon

வத்திராயிருப்பில் இருந்து மகாராஜபுரம் செல்லும் வழியில் கல்லணை ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த ஆற்றில் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்