சுகாதாரக்கேடு

Update: 2024-05-19 11:49 GMT

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அலுவலகத்துக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இடையில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படுதுவடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்