சேதமடைந்த நடைபாதை மேற்கூரை

Update: 2024-04-14 19:06 GMT
திருச்செந்தூர் தூண்டிகை விநாயர் கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் அமைக்கப்பட்டு இருந்த மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி