சேதமடைந்த சாலை

Update: 2024-04-14 16:13 GMT
  • whatsapp icon
கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து புது பஸ் நிலையம் செல்லும் வழியில் சோனை ஓடை பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்