விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தில் சிறுவர் பூங்காவில் போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றி காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களின்றி சிரமப்படுகின்றனர். எனவே பூங்காவிற்கு தேவையான உபகரணங்களை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.