விபத்து அபாயம்

Update: 2024-04-07 12:15 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால்  வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் செய்திகள்

மயான வசதி