உளுந்தூர்பேட்டையில் உள்ள மயானத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மயானம் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மயானத்தை சூழ்ந்து நிற்கும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?