ரெயில் பயணிகள் கோரிக்கை

Update: 2024-03-17 14:09 GMT
  • whatsapp icon

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயனிகள் வந்து செல்கின்றனர். இங்கே ஏ.டி.எம். வசதி இல்லாததால் பயணிகள் அவசரத்திற்கு பணம் எடுக்க பல தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரத்தை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்