ஆபத்தான கட்டிடம்

Update: 2024-03-10 14:50 GMT

கோபிசெட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கரும்பு ஒட்டுண்ணி வளர்ப்பு நிலைய கட்டிடம். இது மிகவும் பழுதடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. உடனே இந்த கட்டிடத்தை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்