சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2024-03-10 11:46 GMT
நெல்லை டவுன் ரெயில் நிலையம் அருகில் சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்