நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-03-03 14:03 GMT

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள புறக்காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி