ஆக்கிரமிப்புகளால் விபத்து

Update: 2024-02-18 15:52 GMT

 கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள மணியகாரன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றின் பிரதான சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனம் செல்ல சிரமமாக உள்ளது. விபத்துகளும் நடந்து வருகின்றன. உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்