புதிய பாலம் தேவை

Update: 2024-02-18 11:00 GMT
  • whatsapp icon

களக்காடு அருகே எஸ்.என்.பள்ளிவாசலில் இருந்து தோப்பூருக்கு செல்லும் சாலையில் குறுகலான வாய்க்கால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. பழமைவாய்ந்த அந்த பாலத்தில் தடுப்புச்சுவர்களும் தரைமட்டத்தில் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே அங்கு விரிவுபடுத்தப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்