காட்சிப்பொருளான வாரச்சந்தை கட்டிடம்

Update: 2024-02-11 18:18 GMT
உடன்குடியில் புதிதாக வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்சிப்பொருளான புதிய வாரச்சந்தை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு ெகாள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி