மக்கள் அவதி

Update: 2024-02-04 14:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், ஒரத்தி ஊராட்சியான மாரியம்மன் கோயில் தெரு, பிராமணர் தெரு, கீழண்டு தெரு , செல்லியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் தெருவிளக்கை சாி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி