ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-02-04 14:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் முதல் ஆதனூர் செல்லும் சாலை வரையில் 2 பக்கங்களிலும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வாகனங்களில் செல்வபர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி சாலையில் உள்ள ஆகிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி