காட்சிப்பொருளான ரேஷன் கடை

Update: 2024-02-04 10:39 GMT
கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து கேளையாபிள்ளையூரில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனாலும் பல மாதங்களாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே புதிய ரேஷன் கடையை திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்