சமுதாய நலக்கூடத்தை திறக்க வேண்டியது அவசியம்

Update: 2024-01-28 17:18 GMT
கம்மாபுரம் அருகே வி.குமாரமங்கலத்தில் சமுதாய நலக்கூடம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த சமுதாய நலக்கூடம் கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்த அந்த சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூட்டிக் கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்