மாடுகளால் தொல்லை

Update: 2024-01-28 11:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல், எச்.எல் காலனி பிரபாகரன் தெரு மற்றும் ராஜா தெருகளில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றது. இதனால், அந்த பகுதி வழியா பொதுமக்கள செல்ல அச்சப்படுகின்றனர். சில சமயம் சாலையில் செல்லும் வாகனங்களை முட்டி தள்ளுகின்றது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்