புகார் எதிரொலி

Update: 2024-01-28 11:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், பொன்மார் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

மயான வசதி