புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-01-28 10:28 GMT
புகாருக்கு உடனடி தீர்வு
  • whatsapp icon

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் சாலையில் பூரணி அம்மாள் காலனிக்கும், அரசு உணவு பாதுகாப்பு குடோனுக்கும் இடையே உள்ள பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பற்று உள்ளதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு பயணிகள் நிழற்கூடம் புதுப்பித்து கட்டபட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்