புதுச்சேரி நகர பகுதி சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் கேபிள் டி.வி. வயர்கள் சுற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த வயர்கள் அறுந்து சாலையில் இருசக்கரங்களில் செல்பவர்களை விபத்தில் சிக்கும் வகையில் தொங்கியபடி உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?