தரைப்பாலம் சேதம்

Update: 2024-01-21 07:17 GMT

கடையம் யூனியன் வெங்கடாம்பட்டியில் இருந்து கருத்தலிங்கபுரம் செல்லும் சாலையில் தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்