புகார் எதிரொலி

Update: 2024-01-14 11:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெருமட்டுநல்லூர் ஊராட்சி, அண்ணா நகர் முதல் கன்னிவாக்கம் வரை உள்ள சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை மாற்றினர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

மயான வசதி