புதர் மண்டிய வாய்க்கால்

Update: 2024-01-14 08:23 GMT
நெல்லை டவுன் சண்முகம்பிள்ளை தெருவில் உள்ள வாய்க்காலில் மண்மேடுகள் நிறைந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மழைநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே புதர்மண்டிய வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்