விருதுநகர் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இவை நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திறிகின்றன. இவற்றை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
