மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டி, படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.