விபத்து அபாயம்

Update: 2023-12-31 13:05 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி திருச்சுழி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலைகளில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. சாலையில் சுற்றுத்திரியும் நாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி