மயானத்திற்கு பாதை வசதி அவசியம்

Update: 2023-12-24 17:40 GMT
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் மாதா கோவில் தெருவில் உள்ள மயனப்பகுதிக்கு செல்ல பாதை வசதி இ்ல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும்போது பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மயானத்திற்கு செல்லும் வழியில் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி